Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

படு மோசமான கவர்ச்சி..! ஆத்மிகாவுக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்

ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை.

இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார்.

அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x