Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

நேற்று தொற்றாளர்கள் பதிவாகவில்லை

இலங்கையில் நேற்று (1) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகவில்லை.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2815 ஆகும்.

அதில் 365 பேர் தொடர்ந்தும் சிகிக்சைப்பெற்று வருவதுடன், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2439ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x