Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நாளை மூகாம்பிகை கோயிலில் பிரதமர் வழிபாடு

இந்தியாவுக்கு நாளை உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூகாம்பிகை கோயிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 21ஆம் திகதி டெல்லிக்கு பயணமாகவுள்ளார். இவருடன் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமசிங்க உட்பட உயர்மட்ட குழுவொன்றும் டெல்லிக்கு பறக்கவுள்ளது.

22ஆம் திகதி நடைபெறும் ஜீ.சி.சி.எஸ். 2017 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமர் 23ஆம் திகதி காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

நாளைய தினம் முன்னதாக மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

Latest news

Related news