Tue, Apr13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாட்டில் நேற்று பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 439 பேர் நேற்று(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,280 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 435 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்த நால்வரும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர.

இதனையடுத்து, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15,765 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு 02 ஐச் சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர், நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x