Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர்களுடன் நெங்கிய தொடர்பினை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர் எண்ணிக்கை 18ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,279 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 16226 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 5954 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்