Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நயன்தாராவின் முதல் சாதனை

பொதுவாக ரஜினிகாந்த், அஜித் ,விஜய், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் திரையரங்குகள் திரையிடப்படுவது வழக்கம்.

சமீபத்தில் வெளியான மிர்ச்சி சிவாவின் ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படமும் அந்த வகையில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்கள் இன்றி, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்று அதிகாலை காட்சி திரையிடப்படுவது தென்னிந்திய திரையுலகில் இன்றுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது.

ஆம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் இன்று ஒருசில திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் புரமோஷன்கள், டீசர்-டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவைகளினால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x