Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நடுரோட்டில் மர்ம உறுப்பை காட்டிய இளைஞர்கள்.! பயந்து போன பெண்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகே இளைஞர்கள் இருவர் ஓர் காரில் அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த இரண்டு இளம் பெண்கள் வந்துறுள்ளனர். அவர்களை மறித்த இருவரும் முகவரி ஒன்றை காட்டி தெரியுமா என்று கேள்வி எழுப்பினர்.

அவர்கள் முகவரியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் நேரத்தில், திடீரென அந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் பேண்ட்டை கழட்டி மர்ம உறுப்பை பெண்களிடம் காட்டி உள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த இரண்டு பெண்களும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

பிறகு அந்த பெண்கள் காரின் நம்பரை நோட் பண்ணி அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். பொலிஸார் துரிதமாக செயல்பட்டு அந்த காரை மும்பையின் நட்ராஜ் பார் அருகே பிடித்தனர்.

அப்போது அவர்களை மடக்கி பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார் என்றும், தன்னுடைய நண்பரின் காரில் அமர்ந்து கொண்டு இப்படி கேவலம் செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x