த்ரிஷாவை வம்பிழுத்து மீரா மிதுன் பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற மீராமிதுன் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் சக நடிகைகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்.

தற்போது நடிகை த்ரிஷா குறித்த விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் மீரா மிதுன் கூறியிருப்பதாவது, “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இதே த்ரிஷாவை பீட்டா உறுப்பினர் என்பதால் எல்லோரும் தூற்றினீர்கள்.

இன்றைக்கு நான் த்ரிஷா மீது குற்றம்சுமத்தும் போது நான் உங்களுக்கு கெட்டவளாகத் தெரிகிறேன். த்ரிஷாவை இப்போது நீங்கள் எல்லோரும் சேர்ந்து நல்லவராக காட்டுகிறீர்கள்.

பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவர் அனைத்து பிராணிகள் மீதும் அக்கறை செலுத்தினாரா? இன்று வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடு, கோழிகள் வெட்டப்படுகின்றன.
அதற்கெல்லாம் அவர் குரல் கொடுத்தாரா? நம் நாட்டு காளைகள் தான் உயிரினமாக தெரிகிறதா. அதன் மீதுதான் அவர் குறி வைக்கிறாரா?

அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவருடைய அம்மா தான் மன்னிப்பு கேட்டார். நெப்போட்டிசம் என்பது சாதியிலிருந்து தான் வருகிறது.

நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். த்ரிஷா திரைத்துறைக்குள் வந்தது, இன்று வரை அவர் தன்னை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் உயர்சாதி என்பதுதான்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
சுஷாந்த் சிங்கின் காதலி

சுஷாந்த் சிங்கின் காதலி மீது 6 பிரிவுகளில் வழக்கு

Next Article
நடிகை வனிதா

நடிகை வனிதா மீது பொலிஸார் வழக்குபதிவு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
5
Share