பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தோல்வியை அடுத்து ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ள நிலையில் ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரம் கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சியை பின்தள்ளி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி மூத்த உறுப்பினர்கள் அவசர சந்திப்புக்களையும் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கட்சியின் உயர் பதவிகளை வகித்தவர்கள் இராஜினாமா செய்யவும் தீர்மானித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் கட்சியில் அவசர மறுசீரமைப்பிற்கும் ரணில் தயாராகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியை தழுவிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பொலன்னறுவையில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகள்

Next Article
ரிஷாட் பதியுதீன்

ரிஷாட் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Total
3
Share