இந்தியாவில்

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 பேர் தனிமைப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2162ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் 87 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 5625ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 2172 பேர் வைத்தியசாலைகளில் உள்ளனர். 3440 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
10
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல்

Next Article
கைது

ஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
10
Share