Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தேசிய பாடசாலை மாணவர் அனுமதியில் முறைக்கேடு

தேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, இந்த சிறப்பு முன்னுரிமைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

‘படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கான அனுமதியின் போது அளிக்கப்படும் சிறப்பு முன்னுரிமை, சமூகத்தின் ஏனைய பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.

சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் அளிக்கப்படும் இந்த முன்னுரிமை, அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் மனித உரிமை மீறலாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்