Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகின்றன.

லாபம், கடைசி விவசாயி, க/ பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் அவர் எந்த படங்களிலும் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வீட்டிலேயே குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்.

நேற்று துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி டேபிளுக்கு முன் அமர்ந்திருப்பது போலவும், அந்த டேபிளில் தெரியும் பிரதிபலிப்பு வேறொரு விஜய் சேதுபதி போல காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் பற்றிய சில குறிப்புகள் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கலாம் என தெரிகிறது.

தற்போது படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது. கட்சி கொடி கொண்ட வேட்டி சட்டை என கேரக்டரில் கச்சிதம் காண்பித்துள்ளார் விஜய்சேதுபதி.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x