Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

திருமண வாழ்க்கை கசந்தது.. காதல் கணவரைப் பிரிந்தார் பிரபல நடிகை

பிரபல நடிகை மினிஷா லம்பா. இந்தி சினிமா மற்றும் டிவி.சிரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

நடிகை மினிஷா தொழிலபதிபர் ரியான் தம் என்பவரைக் காதலித்து வந்தார். இரண்டு வருடமாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ரியான், ரெஸ்டாரன்ட் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராமை வை அதிகமாக பயன்படுத்தும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் நடிகை மினிஷா.

அதில் தனது ஹாட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சமீபத்தில் அவர் பதிவிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலாயின.

நடிகை மினிஷாவும் அவர் கணவரும் பிரிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாயின. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில், அவர் விவாகரத்து பெற்றுவிட்டதாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நானும் ரியானும் பிரிந்து வாழ்வது உண்மைதான்.

இருவரும் சுமூகமாகவே பிரிந்துவிட்டோம். சட்டரீதியாக விவாகரத்தும் செய்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்