Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

திடீரென தீப்பற்றி எரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 என்ற விமானம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காஸ்டெல்லன் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

முன்பு சேவையில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த விமானம் காஸ்டெல்லன் விமான நிலையத்தில் நிறுததி வைக்கப்பட்டு இருந்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

 

விமானம் பிரித்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட தீப்பொறியால் விமானம் தீப்பிடித்ததாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இந்த விமானத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு உரிமை இல்லை எனவும், பிரித்தெடுக்கும் செயல்முறைக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news