Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

திடீரென குறைந்த தங்கம் விலை.! உச்சகட்ட மகிழ்ச்சியில் பெண்கள்.!

சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 4,716 ஆக விற்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர்.

இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 4,716 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,728 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 5,100 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x