தளபதி விஜய்யின் மூன்று காதல் அனுபங்கள்

விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது.

நான்கு நாட்கள் முன்பு விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் தளபதி விஜய்யின் பழைய வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அதில் ஒரு வீடியோவில் தன் முதல் காதல் அனுபவம் பற்றி பேசியுள்ளார் தளபதி விஜய்.

சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தை பற்றி விஜய் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியவர், ஆட்டோகிராப் படம் தியேட்டரில் பார்த்த அனுபவம் பற்றி பேசியிருந்தார்.

தனது வாழ்க்கையிலும் ஆட்டோகிராப் படம் போல பல்வேறு காதல்கள் இருந்ததை படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு நினைவு கூர்ந்ததாக தெரிவித்திருந்தார்.

8ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக ஒரு ஆட்டோகிராஃப், அதன்பிறகு 12ஆம் வகுப்பு படிக்கும்போது ஒன்று, அதன் பின் கல்லூரியில் ஒன்று என பல்வேறு காதல்களை கடந்துதான் வந்திருப்பதாக விஜய் பேசியுள்ளார்.

இதை பார்த்த இயக்குநர் சேரன் தளபதி விஜய் பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜய்யுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்தது பற்றி வருத்தத்துடன் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

குளவிகளில் இருந்து பாதுகாக்க விசேட உடை அறிமுகம்

Next Article
அதிக வெப்பம்

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share