Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தலை நிறைய மல்லிகை பூ… தேவதையாய் மின்னும் நயன்தாரா

நடிகை நயன்தாரா ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ’சந்திரமுகி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அவரது கிராப் மேலும் உயர்ந்தது.

இவர் பெரும்பாலும் நாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் கதைகளே தேர்வு செய்து நடித்து அவை பெரும் வசூலையும் ஈட்டி வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவதை அனைவரும் அறிவோம்.

இருவரும் சமீபத்தில் தனி சொகுசு விமானத்தில் கேரளாவிற்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகை நயன் சிம்பிளான வெள்ளை நிற புடவையில், தலை நிறைய பூ சூடிக்கொண்டு, வைர தோடுகள் மின்ன எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x