தமிழ் ராக்கர்ஸ் தொடர்பில் எஸ்.வி.சேகர் சர்ச்சைக் கருத்து

கோலிவுட் திரையுலகின் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருவது தமிழ் ராக்கர்ஸ். முன்கூட்டியே சொல்லி புதிய திரைப்படங்களை முதல் காட்சி திரையரங்குகளில் முடியும் முன்னரே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது. 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இந்த இணையதளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

புதிய படங்களை லீக் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையதத்தை குறை கூற முடியாது என்றும் இது விஞ்ஞான வளர்ச்சியின் எதிரொலி என்றும், இனிமேல் திரைப்படம் எடுப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு படத்தை விற்றுவிடலாம் என்றும் கூறியுள்ளார்.

ஒரே ஒரு இணையதளம், ஒட்டுமொத்த திரைத்துறைக்கே சவால் விட்டு வரும் நிலையில் அதனை தடுக்க வழி கூறாமல், அந்த இணையதளத்திற்கே படத்தை வித்துட்டு போங்க என எஸ்.வி.சேகர் கூறியுள்ளது கோலிவுட் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

தளபதியின் தாயாருடன் தலைவர்: வைரலாகும் புகைப்படம்

Next Article

நாலக டி சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share