Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தமிழகத்தில் இரவு ஊரடங்கு.. தலைமை செயலர் ஆலோசனை!

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில், சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்றைய ஆலோசனையில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x