கொரோனா பிளஸ்மா சிகிச்சை

தப்பிய கொரோனா தொற்றாளர் சிக்கினார்

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர், பொரளை சஹஸ்ரபுரவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், 13ஆம் மாடியில் மறைந்திருந்த நிலையில் சிக்கிக்கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான அந்த நபர், வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் .

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கூட்டணியிலிருந்து அரவிந்த குமாரை தூக்கினார் மனோ

Next Article

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்க பணிப்பு

Related Posts
Read More

இறுதியாக பதிவான தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் 559 பேருக்கு கொவிட்19 தொற்று நேற்று (26) உறுதியானது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
கொரோனா
Read More

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை…
சரத் வீரசேகர
Read More

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி…
Total
1
Share