Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தனுஷின் ஆஸ்தான எடிட்டர் புற்று நோய்க் காரணமாக மரணம்!

தமிழ் தெலுங்குத் திரைப்பட எடிட்டர் கோலா பாஸ்கர் திடீரென இன்று புற்று நோய் காரணமாக காலமானார்.

கடந்த சில நாட்களாக எடிட்டர் கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஐதராபாத்தில் காலமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, போக்கிரி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கும் அவர் எடிட்டிங் செய்துள்ளார்.

தனது மகனை ஹீரோவாகி மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்