Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தந்தையுடன் தகாத உறவு? பெற்ற மகளை கொலைசெய்த தாய்!

தந்தையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் பெற்ற மகளை, தாயே கொலை செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

காஹர் பிலாட்டில் 36 வயது நிரம்பிய பெண் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு, 12 மற்றும் `14 வயதில் இரு மகன்களும், 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர் .

இந்த நிலையில் அந்த பெண், தனது கணவருக்கும் 20 வயது நிரம்பிய தனது மகளுக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனை பல முறை அவரது மகளிடம் கூறி, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மகள், மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் தாயின் கொடுமை தாங்கமால் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண்ணின் நண்பர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

மகளின் மீது சந்தேகம் அதிகமானதால் பெற்ற தாயே, துப்பட்டாவில் மகளின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும், தனது கணவரிடமிருந்து சென்று, மகள் அசைவற்றிருப்பதாக கூறியிருக்கிறார்.

பின்னர் தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் மகளை சேர்த்த போது, அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மகளின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவரது தாய் அடிக்கடி சந்தேகப்படுவது, பல முறை அவரை கொன்றுவிடுவதாக மிரட்டியது தெரிவந்தது. இது தொடர்பாக அவரது தாயை விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x