Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

டிவிட்டருக்கு நன்றி சொன்ன பிக் பாஸ் கவின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் கவின். இவர் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன்- 3 போட்டியாளர்களில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொண்டது ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ‘கவின்’ தான். நிகழ்ச்சியின் போது கவின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இப்போதும் கவின் குறித்து வெளிவரும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இவரது டிவிட்டர் பக்கத்தினை 93.1K ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் கவினின் டிவிட்டர் பக்கத்தினை அங்கீகரிப்பட்ட பக்கம் என சொல்லி டிவிட்டர் இந்தியா நிறுவனம் ப்ளூ டிக் வழங்கி சிறப்பு செய்திருக்கிறது. இதற்காக கவின் டிவிட்டர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x