டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம் ; 183 பயணிகள் உயிர் தப்பினர்

0

விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் 189 பயணிகள் உயிர்பிழைத்துள்ளனர்.

டுபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை பயணித்தது.

இடைநடுவில், அந்த விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதனால் விமானி அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓடுதளத்தில் இறக்கினார்.

விமானம் காலை 9.03 மணியளவில் அவசரமுடன் தரையிறங்கிய போது, விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

அவர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பியதுடன், உடனடியாக அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x