Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஜூலி இது யாரு உங்க லவ்வரா? நெட்டிசன்களுக்கு அவரது பதில்

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அதிக அளவு வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. அவர் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்து பல வருடங்கள் ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் எது பதிவிட்டாலும் தொடர்ந்து அவரை தொடர்ந்து தாக்கி பதிவிடும் கூட்டம் மட்டும் அப்படியே தான் இருக்கிறது.

ஜூலி பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவு போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜூலி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு நபர் உடன் மிக நெருக்கமாக அமர்ந்து இருப்பது போலவும், முத்தம் கொடுப்பது போல சென்று அங்கு தும்மல் மட்டுமே வருவது போல வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. “With my uyir” என்று ஜூலி குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த வீடியோவில் இருப்பது உங்கள் பாய் பிரென்டா என கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அதற்கு பதில் சொன்ன ஜூலி, ‘அது என் பிரதர்’ என விளக்கம் அளித்து இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x