ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.
சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் இந்த அறிவிப்பினை, அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்தார்.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம், மஹிந்த ராஜபக்ஷவிடம் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸால் கையளிக்கப்பட்டது