Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ஜனாதிபதி – கடற்படை தளபதி சந்திப்பு

ஓய்வுபெறவுள்ள கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று (14) இடம்பெற்றுள்ளது.

இவர் கடற்படையில் 36 வருடங்கள் கடையாற்றியுள்ளதுடன், நாளை (15) ஓய்வுபெறவுள்ளார்.

முன்னதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x