Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சொன்னபடி வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்: நஷ்ட ஈடு வாங்கிய தந்தை

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பவன் குமார் ஷர்மா. பன்ச்குலாவை நகரைச் சேர்ந்த இவர் தனது மகளுக்கு வரன் தேட சொல்லி டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் திருமண தகவல் மையத்தை கடந்த 2017 இல் அணுகியுள்ளார்.

வரன் தேடுவதற்காக 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக செலுத்தி உள்ளார். இருப்பினும் சொன்ன நேரத்தில் வரன் பார்த்து கொடுக்க தவறியவிட்டதாக தெரிகிறது.

இதனால் திருமண தகவல் மையத்திற்கு எதிராக 2018 இல் நுகர்வோர் நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார்.

நீதிமன்றம் விசாரித்து பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு 15000 ரூபாய் நஷ்ட ஈடு தொகையாகவும், 7000 ரூபாய் வழக்கு தொடர்ந்த செலவுக்காகவும் கொடுக்க வேண்டுமென அந்த திருமண தகவல் மையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அது போக அவர் செலுத்திய தொகையையும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x