இலங்கை

சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஜோடி

லக்கல, சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் திருமண படப்பிடிப்பின் போது தவறி வீழ்ந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருமணத்துக்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் நேற்று சென்றிருந்தனர்.

புகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர்.

அருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close