Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்: விமான நிலையம் மூடல்

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிவர் புயல் கரையை கடக்கும் நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்து, புறநகர் ரயில்சேவை, விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று விடுமுறை கால அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 10 வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட இருந்தது.

தற்போது மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 7 மணியோடு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை புயல், மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையம் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்