சீனாவில் பாலர் பாடசாலையில்

சீனாவில் பாலர் பாடசாலையில் ரசாயனத் தாக்குதல்; 51 பிள்ளைகள் காயம்

சீனாவிலுள்ள பாலர் பாடசாலையில் அரிப்புத் தன்மை கொண்ட ரசாயனத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள அந்தப் பாடசாலையில் பள்ளியில் அனுமதியின்றி நுழைந்த 23 வயது சந்தேக நபர் அங்குள்ளவர்கள் மீது sodium hydroxide எனும் ரசாயனத்தைத் தெளித்திருக்கிறார்.

நேற்று ( 11) மதியம் 3.35 மணிக்கு நடந்த தாக்குதல் பற்றி அதிகாரிகள் Weiboவில் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 51 சிறுவர்களும் மூன்று ஆசிரியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் இருவர் மோசமான நிலையில் உள்ளதுடன். தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கோங் என்ற சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
பங்களாதேஷ்

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 15 பேர் மரணம்

Next Article
நிமோனியாக்

நிமோனியாக் காய்ச்சலால் 39 விநாடிகளுக்கு ஒரு குழந்தை மரணம்

Related Posts
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
தைவான், தாய்வான், நாடாளுமன்றம், பன்றி குடல்
Read More

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி…
தூக்கு தண்டனை
Read More

கொரோனாவால் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்த கிம் ஜாங் அன்

வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா…
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
Total
2
Share