Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சிம்புவின் ஈஸ்வரன் வெளியீடு… முடிவை மாற்றிய படக்குழு!

சிம்புவின் ஈஸ்வரன் படம், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பையடுத்து ஓடிடியில் வெளியாகாது என‌ படக்குழு அறிவித்துள்ளது.

சிம்புவின் ஈஸ்வரன் படம் வரும் 14ம் திகதி பொங்கல் அன்று வெளியாகிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கிராமத்தை கதையம்சமாக கொண்ட இப்படத்தில் உடல் எடையை குறைத்து நடித்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தியாவில் திரையரங்கில் வெளியிடப்படும் ஈஸ்வரன் படம், வெளி நாடுகளில் ஓடிடி‌ மூலம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து ஓடிடியில் ஈஸ்வரன் படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்