சிகப்பு ரோஜாக்கள் 2வில் கமலும் சிம்புவும்?

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வெளியாகி மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார்.

மீண்டும் அந்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ். தற்போது அதில் கமலும் சிம்புவும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, தன் தந்தையுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்த மனோஜ், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.

அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் மனோஜ் ஈடுபட்டுள்ளார். இதேபோன்ற கதையம்சம் உள்ள மன்மதன் படத்தில் நடித்த அனுபவம் சிம்புவுக்கு இருக்கிறது.

சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் அவருக்கும் கமலுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்களை மனோஜ் உருவாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் கமலும், சிம்புவும் முதன்முதலில் இணையும் படமாக சிகப்பு ரோஜாக்கள் 2 இருக்கும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அமெரிக்க ஓபன் : அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி

Next Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 13.09.2020 – வெற்றி பெறும் நாள்!

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
3
Share