மன்னாரில் மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நினைக்கிறீர்களா..?

சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அல்லது அதில் வரும் சில பதிவுகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என நினைத்தால் அதிலிருந்து சில நாட்களுக்கு விலகியிருப்பது நல்ல யோசனை. அப்படி நீங்கள் முடிவு எடுத்திருந்தால் எப்படி பின்பற்றுவது என்று பார்க்கலாம்.

முற்றிலுமாக விலகியிருக்க நினைத்தால் லாக் அவுட் செய்துவிடுங்கள் அல்லது சில நாட்களுக்கு டி ஆக்டிவேட் செய்துவிடுங்கள். இதனால் அவற்றை பயன்படுத்த எண்ணம் வராது.

ஆப்ஸ் நீக்கம் : நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்ஸை சிறிது நாட்களுக்கு திறன்பேசியில் இல்லாமல் அன் இன்ஸ்டால் செய்து விடலாம்.

எச்சரிக்கை மணி : சமூக வலைதளங்களை அடிக்கடி திறந்து பார்க்கத் தூண்டும் நோடிஃபிகேஷன் ஆப்ஷனை அணைத்துவிடுங்கள். இதனால் நீங்கள் தேவைப்படும்போது மட்டும் ஓப்பன் செய்து பார்ப்பீர்கள்.

திறன்பேசி இல்லாத வாழ்க்கை : திறன்பேசி இல்லாமல் இருக்க முயற்சி செய்து பாருங்கள். திறன்பேசியை தொடாமல் உங்கள் நேரத்தை எப்படி கையாளுவது என உங்களுக்கு நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்.

டேட்டா லிமிட் : சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைக்க திறன்பேசி ஆப்ஷனில் இருக்கும் டேட்டா லிமிட் ஆப்ஸ் தேர்வில் சோஷியல் மீடியா ஆப்ஸ்களை தேர்வு செய்து வைத்தால் அவற்றிற்கு மட்டும் இண்டர்நெட் பயன்படுத்த முடியாது. அதிலிருந்து எந்த நோட்டிஃபிகேஷனும் வராது. நீங்களும் டேட்டா இல்லாமல் பயன்படுத்த முடியாது.

பொழுதுபோக்கு : பொழுதுபோக்கிற்காக அதிகம் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து இதனால் நீங்கள் இழந்த, செய்யத் தவறிய விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்புங்கள்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
மாஸ்க்

மாஸ்க்கை கழற்றாமலே உணவை எப்படி சாப்பிடுவது..?

Next Article

'1000 ரூபாய் என்பது இலக்கு, அது இறுதியல்ல' - எம். சந்திரகுமார் நேர்காணல்

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
0
Share