சனம் ஷெட்டியை வெளுத்து வாங்கிய கமல்..! பரபரப்பில் உச்சத்தில் பிக்பாஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் வருவதால், மற்ற நாட்களை விட இன்று மற்றும் நாளை, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

ஒரு வாரம் முழுக்க போட்டியாளர்கள் செய்த தவறுகள் சில வற்றை மறைமுகமாகவும், சிலவற்றை நேரடியாகவும் கூறி வெளுத்து வாங்குவார்.

தற்போது வெளியாகியுள்ள முதல் புரமோவில், ‘கொளுத்திப் போடணும் கொளுத்தி போடணும் என்று கூறியவர் கையிலே அடித்துவிட்டார், போட்டியாக இருக்க வேண்டியவர்கள் போடா வாடா என்று தரம் குறைந்துவிட்டார்கள்’ என்று கூறிவிட்டு பின்னர் கையில் இருக்கும் செங்கோலை காட்டி, ’இது யார் கையில் இருக்கணும்ங்கிறது ரொம்ப முக்கியம், இருக்கிற நிலைமையைப் பார்த்தால் நம்ம கையில தான் எடுக்கனும் போல இருக்கு’ என்று கூறி வழக்கம்போல் அரசியலை கோர்த்து பேசினார்.

இன்றைய தினம் பிக்பாஸ் கொடுத்துள்ள இந்த செங்கோலை வைத்து இன்று கமல்ஹாசன் தனது விசாரணை வலையத்திற்குள், சனம் மற்றும் சுரேஷை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சனத்தை மெல்லமாக தான் அடித்தார் என்று மக்கள் தொடர்ந்து கூறி வருவதால், குறும்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய தினம் காப்பாற்ற பட்டவர் பட்டியலில் அதிக வாக்குகளை பெற்று காப்பாற்ற படும் நபர்கள் பட்டியலில் சுரேஷ் முதலிடத்தில் இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Next Article
curfew

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்

Related Posts
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
Read More

அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து வழக்கம் போல சண்டை சச்சரவு என்று சென்றுகொண்டிருக்கிறது. இப்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது என்றாலும் கூட, இதெல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறதா…
Read More

ரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி! பரபரப்பான பிக் பாஸ்

பிக் பாஸ் 4வது சீசன் துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதில் போட்டியாளராக வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி…
Total
2
Share