சசிகலாவின் விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் நீதிமன்றம் விதித்த பத்துகோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டு விட்டது.

இதையடுத்து ஜனவரி மாதத்தில் 27ஆம் திகதிக்கு முன்பாக சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகையை செலுத்தினாலும், சசிகலா விடுதலையில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
Tallest Teenager

‘உலகின் மிக உயரமான இளைஞன்‘ கின்னஸ் சாதனை

Next Article

உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Total
0
Share