கோழிபோல் முட்டையிடும் சிறுவன்

இந்தோனேசியாவில் கோழி போன்று முட்டையிடும் 14 வயது சிறுவனை கண்டு மருத்துவா்கள் அதிா்ச்சியில் உறைந்துள்ளனா்.

இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சோ்ந்தவா் அக்மல் என்ற 14 வயது சிறுவன். கடந்த 2015ம் ஆண்டு முதல் இச்சிறுவன் முட்டையிட்டு வருவதாக பெற்றோா்கள் கூறி வருகின்றனா்.

அந்த சிறுவன் கடந்த மூன்று ஆண்டுகளாக 20 முட்டைகளை போட்டுள்ளான். இது மருத்துவா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்மலின் தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து முட்டையிட்டு வருகிறான். இது குறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம்.

தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகளை இட்டுள்ளான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான். அதை நான் உடைத்து பாா்த்த போது மஞ்சள் நிறத்தில் இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த முட்டையை பாிசோதிக்க சொன்னோம். அதன் மருத்துவ அறிக்கை என்ன வந்தது என்று தொியவில்லை. ஆனால் அது கோழி முட்டை என்பது மட்டும் தொிந்தது என்றார்.

மேலும், அந்த சிறுவனின் எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளாா்.

ஆனால் மருத்துவா்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது. மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவா்கள் அச்சிறுவனை முழுமையாக பாிசோதித்து வருவதாக தனியாா் மருத்துவமனை நிா்வாகம் தொிவித்துள்ளது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

விளம்பரங்களை முடக்குகிறது கூகுள் க்ரோம்

Next Article

வட, கிழக்கு பெண் பிரதிநிதித்துவத்துக்கு சிக்கல்

Related Posts
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
Charli D'Amelio, USA, AMERICA, TIK TOK, SOCIAL MEDIA, FOLLOWERS, 100 MILLION, அமெரிக்கா, சார்லி, டிக் டாக், சமூக வலைத்தளம், பாலோயர்கள், 100 மில்லியன்
Read More

16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி!

உலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள்…
Read More

14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா… அப்படி என்ன விசேஷம்?

பெல்ஜியம் நாட்டில் குறிப்பாக பந்தயத்திற்கான புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ்…
Read More

உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

வேலூரில் உள்ள ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், சத்துவாச்சாரியை…
Total
0
Share