கொழும்பு துறைமுகத்தில் சொகுசு பயணிகள் கப்பல்
சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சொகுசு பயணிகள் கப்பல்
சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
“Mein Schiff 5” என பெயரிடப்பட்ட கப்பல் முதன்முறையாக இலங்கைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.