கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
லோகோ

கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ

Next Article

சனம் ஷெட்டியை வெளுத்து வாங்கிய கமல்..! பரபரப்பில் உச்சத்தில் பிக்பாஸ்..!

Related Posts
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட…
Read More

இறுதியாக பதிவான தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் 559 பேருக்கு கொவிட்19 தொற்று நேற்று (26) உறுதியானது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
கொரோனா
Read More

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை…
Total
3
Share