Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நேற்று (17) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண், தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண், கிருலபனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் , கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news