கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 28 பேர் இன்று (27) இரவு 08.30 மணிவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1453ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 711 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 732 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை இலங்கையில்10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x