கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 257 பேருக்கு இன்று (21) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,537 உயர்வடைந்துள்ளது. அத்துடன், 5,873 தொற்றாளர்கள்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 13,590 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 480 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தடயவியல் கணக்காய்வு அறிக்கை

இரண்டாம் வாசிப்பு 99 வாக்குகளால் நிறைவேற்றம்

Next Article

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

Related Posts
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட…
Read More

இறுதியாக பதிவான தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் 559 பேருக்கு கொவிட்19 தொற்று நேற்று (26) உறுதியானது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
கொரோனா
Read More

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை…
Total
4
Share