கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கை; ட்ரம்பை விமர்சித்த ஒபாமா

கொரோனாவை தடுக்க தேசியளவிலான ஒருமித்த திட்டங்கள் இதுவரை வகுக்கப்படவில்லை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பெயர் குறிப்பிடாமல் ஜனாதிபதி ட்ரம்பை விமர்சித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்காவை உலுக்கி எடுத்து வருகிறது. இதுவரை அந்நாட்டில், கொரோனாவுக்கு 48,416 பேர் பலியாகியுள்ளனர்.

நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியுள்ளது. நியூயார்க், நியூஜெர்சி மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கண்காணிக்க தேசிய அளவிலான ஒருமித்த திட்டத்திற்கு இன்னமும் காத்திருக்க வேண்டியுள்ளது என ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

இது குறித்து டுவீட் செய்துள்ள அவர், மாசூசெட்ஸ் போன்ற மாநிலங்கள், கொரோனா வைரஸை வீழ்த்த தங்களுக்கான சொந்த சுகாதார திட்டங்களை கையிலெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபை கொரோனா வைரஸ் இடைக்கால நிதியாக 484 பில்லியன் டொலருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 25 பில்லியன் டொலர் நிதி பரிசோதனைகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
8
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
சிங்கம், புலிகளுக்கும் கொரோனா தொற்று

சிங்கம், புலிகளுக்கும் கொரோனா தொற்று

Next Article
பொலிஸ் ஊரடங்கு சட்டம்

அம்பாறையில் இரண்டு பிரதேசங்களுக்கு ஊடரங்கு சட்டம்

Related Posts
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
Curfew
Read More

தனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை(30) விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…
Total
8
Share