Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவின் 2-வது கட்ட அலையின் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,87,36,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,09,11,554 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,57,09,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,239 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,53,90,042, உயிரிழப்பு – 4,24,177, குணமடைந்தோர் -1,52,22,719
இந்தியா – பாதிப்பு- 1,06,40,544, உயிரிழப்பு – 1,53,221, குணமடைந்தோர் -1,03,00,063
பிரேசில் – பாதிப்பு – 87,55,133, உயிரிழப்பு – 2,15,299, குணமடைந்தோர் – 75,94,771
ரஷ்யா – பாதிப்பு – 36,77,352, உயிரிழப்பு – 68,412, குணமடைந்தோர் – 30,81,536
இங்கிலாந்து – பாதிப்பு – 35,83,907, உயிரிழப்பு – 95,981, குணமடைந்தோர் – 16,00,622

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகள்:-

பிரான்ஸ் – 30,11,257
ஸ்பெயின் -26,03,472
இத்தாலி – 24,41,854
துருக்கி – 24,18,472
ஜெர்மனி – 21,25,261
கொலம்பியா – 19,87,418
அர்ஜென்டினா – 18,53,830
மெக்சிகோ -17,11,283
போலந்து – 14,64,448
தென்ஆப்பிரிக்கா – 13,92,568

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x