Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,49,21,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,77,57,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,51,34,404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,43,02,870, உயிரிழப்பு – 4,05,254, குணமடைந்தோர் -1,43,43,612
இந்தியா – பாதிப்பு- 1,05,58,710, உயிரிழப்பு – 1,52,311, குணமடைந்தோர் -1,01,96,184
பிரேசில் – பாதிப்பு – 84,56,705, உயிரிழப்பு – 2,09,350, குணமடைந்தோர் – 73,88.784
ரஷ்யா – பாதிப்பு – 35,44,623, உயிரிழப்பு – 65,085, குணமடைந்தோர் – 29,36,991
இங்கிலாந்து – பாதிப்பு – 33,57,361, உயிரிழப்பு – 88,590, குணமடைந்தோர் – 15,19,106

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் – 28,94,347
துருக்கி – 23,80,665
இத்தாலி – 23,68,733
ஸ்பெயின் -22,52,164
ஜெர்மனி – 20,38,645
கொலம்பியா – 18,91,034
அர்ஜென்டினா – 17,91,979
மெக்சிகோ -16,09,735
போலந்து – 14,29,612
தென்ஆப்பிரிக்கா – 13,25,659

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x