வலிமை

கொரோனாவால் தள்ளிப்போகும் வலிமை

அஜித் – வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘வலிமை’. இதன் படப்பிடிப்பு பாதி மட்டுமே முடிந்த நிலையில் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லாத ஒன்று. இதனால் உள்ளூரிலேயே படப்பிடிப்பை தொடர முடிவெடுத்துள்ளனர்.

அதுவும் ஆரம்பிக்க ஜூன், ஜூலை ஆகிவிடும். அதனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லை. ஆகவே அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள்

ஒரே நாளில் 2165 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் நாடு..!

Next Article

நயன்தாராவை எங்காவது பார்த்தால்.. கொதித்த முன்னாள் மனைவி

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share