Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கையில் சரக்குடன்.. ஆண் நண்பரை கட்டிப்பிடித்து.. ஆட்டம் போட்ட பிரபல நடிகை!

பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலி ஆண் நண்பர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து படு நெருக்கமாக ஆட்டம் போட்ட வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

நடிகை பியூமி ஹன்சமாலி இலங்கையை சேர்ந்தவர். பிரபல மாடலாகவும் தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறார்.

அரைகுறை உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது பாத்ரூமில் உள்ளாடைகளுடன் நின்று கிறங்க வைப்பது என டிவிட்டர் தளத்தையே திணற வைத்து வருகிறார்.

அவருடைய வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்ப்பதற்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தனது முன்னால் கணவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ஷேர் செய்து மிஸ் யூ டியர், மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பென்ட் என உருகி உருகி கேப்ஷன் கொடுத்து வந்தார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி நினைத்து நினைத்து உருகுவதற்கு சேர்ந்தே வாழலாமே என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம பார்ட்டி கொண்டாடியிருக்கிறார் பியூமி. அதில் ராணி போன்ற உடையில் முன்னழகு மொத்தம் தெரிய கலக்கலாய் பங்கேற்றுள்ளார். செல்பி வீடியோக்கள், வீடியோக்கள் போட்டோக்கள் என பல சமாச்சாரங்களை ஷேர் செய்துள்ளார்.

முதல் செல்பி வீடியோவில் தனக்கு பின்னால் இருந்த தனது உறவினரை காட்டியுள்ளார் பியூமி. பியூமியின் வீடியோவுக்கு அவர் போஸ் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது கஸினுடன் ஒரு செல்பி வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

இதேபோல் நண்பர்களுடன் சேர்ந்து பல வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் முக்கியமானதாக ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து படு நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ளார். அப்போது கையில் சரக்குடன் உள்ள அந்த நபர், பியூமியை கட்டிப்பிடித்து முகத்துடன் முகம் வைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து இருவரும் கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x