“கூட படிக்கும் மாணவியை வன்புணர்வு செய்த மாணவன்”

தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்து மாணவர்னபலாத்காரம் செய்த சம்பவம் பல மாணவிகளிடையே அச்சத்தினை உண்டாக்கியுள்ளது .

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரில் ஒரு 16 வயது மாணவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான் .அந்த சிறுவன் படிக்கும் பள்ளியிலேயே அந்த தெருவில் வசிக்கும் 16 வயது பெண்ணும் படிக்கிறார் .

இருவரும் நல்ல நணபர்களாக பழகி வந்தார்கள் .இந்நிலையில் அந்த மாணவரின் பெற்றோர் வேலை விஷயமாக வெளியூர் சென்றார்கள் .அப்போது அந்த மாணவர் தன்னோடு படிக்கும் அந்த மாணவியை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு கூப்பிட்டார் .

அதை உண்மையென நம்பிய அந்த மாணவி அவரின் வீட்டிற்கு சென்றார் ,அப்போதும் அந்த மாணவர் அந்த பெண்ணை அவரின் வீட்டில் ஒரு ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து விட்டார் .

பிறகு அந்த மாணவர் தலை மறைவாகிவிட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி அந்த சக மாணவர் மீது பொலிஸாரிடம் புகார் கூறினார் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை தேடி வந்தார்கள்

இந்நிலையில் அந்த சிறுவன் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.அதனால் பொலிஸார் அவரை பிடிக்க ஒரு தனிப்படையுடன் அங்கு சென்றார்கள் .

ஆனால் அவர் பொலிஸார் வருவதையறிந்து அங்கிருந்து தப்பி விட்டார்.
அதன் பிறகு பொலிஸார் செவ்வாயன்று பிவாண்டியில் அவரைக் கண்டுபிடித்து கைது செய்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
சபாநாயகர்

சபாநாயகர் கையெழுத்திட்டார்; இன்றிலிருந்து 20 நடைமுறைக்கு

Next Article

பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டி படுகொலை

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
4
Share