Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் இச்சேவைக்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த லோகோ தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்ட அஞ்சல் உறை வடிவில் லோகோ தரப்பட்டிருந்தது.

தற்போது கூகுளின் பிரதான வர்ணங்களான நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அஞ்சல் உறை வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாற்றப்பட்ட புதிய லோகோவானது அனேகமான பயனர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இப்புதிய லோகோ தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x