குஷ்பு மீண்டும் குஸ்தி

குஷ்பு மீண்டும் குஸ்தி

நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, நீண்ட இடைவேளைக்குப் பின் ரஜினி உடன் இணைந்து நடிக்கிறார்.

டுவிட்டருக்கு ஒரு சில வாரங்கள் முழுக்கு போட்ட குஷ்பு, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மீண்டும் டுவிட்டரில் களத்தில் இறங்கினார்.

இந்த விவகாரத்தில் குஷ்புவும், பாஜக பிரமுகரான நடிகை காய்திரி ரகுராமும் டுவிட்டரில் சண்டை போட்டனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் ஒரு டுவீட் போட்டுள்ளார் குஷ்பு.

‘ஆடை’யை அவிழ்த்த அமலாபால்

அதற்கு ஒருவர், ‛‛அம்மா கூத்தாடி தாயே, மும்பை சேரியில் உங்கள் விலாசம் இருக்கிறதே. அது உங்களின் பிறப்பிடம் தானே. அப்புறம் ஏன் பயப்படுகிறீர்கள் ? உங்கள் தந்தை வீட்டை விட்டு விரட்டி விட்டதால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறீர்களா ? உங்கள் அம்மாவும், சகோதரனும் கண்டிப்பாக முன்மொழிவார்கள். உங்களிடம் தான் பணம் உள்ளதே?” என பதில் போட்டார்.

இதில் கோபமான குஷ்பு, அந்த நபருக்கு, ‛‛உங்க அம்மா பேரு கூத்தாடின்னு சொன்னதுக்கு நன்றி. உங்களோட பெருந்தன்மை பிடிச்சிருக்கு” என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
உலக தரத்தில் வைரலாகும்

உலக தரத்தில் வைரலாகும் விக்னேஷ்-நயன்தாரா புகைப்படங்கள்

Next Article
விஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் - ஜான்வி கபூர்

விஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் - ஜான்வி கபூர்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share